மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி,

Vetri Thamizhagam
By -
0


 மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றடைவதை உறுதிசெய்யும் பணியில் Guidance of Tamilnadu தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இன்று நந்தனம் தலைமையகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், முதலீட்டாளர்களுக்கான அனுமதி நடைமுறைகளை மேலும் விரைவுபடுத்துவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் தொழில் முதலீடுகளை விரிவுபடுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தெற்காசியாவின் முன்னணி முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டின் இடத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தோம்.
“வெற்றி தமிழகம்” என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒவ்வொரு முதலீடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் மேம்படுத்தும் என்ற உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!