நம் நாட்டின் உயிர்நாடியாம் விவசாய தொழிலுக்கு அடுத்தபடியாக மானம் காக்கும் மாண்பு கொண்ட கைத்தறி தொழிலையும், நெசவாளர் பெருமக்களின் உழைப்பையும்
போற்றும் வகையில்... 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சியாக,
2015 முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
12 ஆவது தேசிய கைத்தறி தினமான இன்று சுற்றுச் சூழலுக்கு உகந்த கைத்தறி ஆடைகளை ஊக்குவித்து... நேசம் மிக்க நெசவாளர் பெருமக்களின் வாழ்க்கை ஒளிரச் செய்வோம்!
