''பணத்தை கொள்ளையடிப்பதில், முறைகேடு செய்வதில், நிர்வாக சீர்கேடு செய்வதில், எனக்கு அனுபவம் குறைவு.
By -
புதன், ஆகஸ்ட் 12, 2026
0
''பணத்தை கொள்ளையடிப்பதில், முறைகேடு செய்வதில், நிர்வாக சீர்கேடு செய்வதில், எனக்கு அனுபவம் குறைவு. அவற்றை கற்று கொள்ள நான் தயாராக இல்லை,'' என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:
