தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில்

Vetri Thamizhagam
By -
0

 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 408 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 32 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,343 பயனாளிகளுக்கு 34 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)