தமிழ்நாடு முதலமைச்சர் மழைநீர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Vetri Thamizhagam
By -
0

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மிதவை தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)