குடிநீர்,மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் அவர்கள்.

Vetri Thamizhagam
By -
0

 



சென்னை மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் விதமாக ‘ரூ.3,108.55 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு’ அடிக்கல் நாட்டினார் மாண்புமிகு முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள். 9 குடிநீர் ஆதாரங்களை ஒரு வளையமாக இணைத்து சீரான குடிநீர் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் அமையும்.
மேலும், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)