முதலமைச்சர் அவர்கள் இன்று பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
By -Vetri Thamizhagam
வெள்ளி, அக்டோபர் 16, 2026
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.