திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ‘Dream Olympics’ திட்டத்தைத் தொடங்கி வைத்து,

Vetri Thamizhagam
By -
0

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ‘Dream Olympics’ திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகை, தேசிய சப் ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு அணியின் 12 வீராங்கனைகளுக்கு ரூ.18 இலட்சம் ஊக்கத்தொகை, பாரா ஆசியப் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ.14 இலட்சம் சிறப்பு நிதி உதவி என மொத்தம் ரூ.8.57 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)