பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
By -Vetri Thamizhagam
வியாழன், அக்டோபர் 08, 2026
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026) பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவ்வலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு வருமானச் சான்றிதழை வழங்கினார்.