‘Dream Olympics ' திட்டத்தை தொடங்கி வைத்து,முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்

Vetri Thamizhagam
By -
0

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ‘Dream Olympics ' திட்டத்தை தொடங்கி வைத்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டி, உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும், வழங்கி சிறப்பித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)